“காதல் உலகத்தின் மொழி”. அது உயிரை எடுத்து உயிர் செய்யும் பொருள். இது இப்படித்தான் என்று எந்தக்காதலையும் வரையறைக்குள் வைத்துவிடமுடியாது. அது எழுந்து விழும்.. விழுந்து எழும்.
ஒரு சிறிய கிராமத்தில் இருப்பவராக இருந்தாலும் சரி.. வெளி நாடொன்றில் வசிப்பவராக இருந்தாலும் சரி காதல் என்பது ஒன்று தான். அவ்வாறு இருப்பினும் அவர்களுடைய அனுபவம் மட்டும் மாறுபட்டு காணப்படும். காதல் என்ற சொல்லை நோக்கும் போது பொருட்டில் கொள்ள வேண்டியது உண்மைக்காதல். ஏனெனில் எமது சூழலில் வேசம்போடுபவர்களும் இருக்கிறார்கள் தானே..??. அந்த வகையில் காதல் தொடர்பாக இன்று பல்வேறு கருத்துகள் வந்தவண்ணமே உள்ளன. அவை பெரும்பாலும் ஒரு கருத்தை முன்வைக்க மறுப்பதில்லை. அது தான் உண்மைக்காதல் என்றும் தோல்வி அடைவதில்லை என்பதாகும். உண்மையிலேயே உண்மைக்காதலானது அவர்களுடைய மனங்களில் என்றும் வாழக்கூடியது. ஆனபோதும் உடலியல் ரீதியாக ஒன்று சேர்வது எவ்வளவு தூரம் உண்மையானது...??? என்பது உணர்ந்த பலரை கேட்டுமட்டுமே நாம் அறிய முடியும்......