பிப்ரவரி 08, 2014

காதலிக்கும் பெண்களிடம் ஆண்களின் வேண்டுகோள்


'rpd;dnjhUfhuzj;jhy; rpwfbj;J kiwe;J tpl;lhs;.. kPz;Lk; tUths;.. ek;gpNdd;!.. mNjh mts; tUk; top kl;Lk; njupe;jJ ,e;j ghly; tupia Fwpg;gpl;L njhlq;Fk; mstpw;F ,d;iwa  fhjyu;fspd; epyik fhzg;gLfpwJ.

vd;d ele;jhYk; ehd; cd;NdhL ,Ug;Ngd; vd;w rj;jpak; jhd; fhjy;.

fhjy; vd;gJ mbg;gilapy; ghypd <u;g;G vd;whYk; midtiuAk; ekf;F gpbj;JtpLtjpy;iy. tpNrlkhf xUtiuNa kdk; vz;ZfpwJ. mq;F jhd; me;j Gdpjj;jd;ik ,Uf;fpwJ.


xUtid cau;j;JtjpYk; jho;j;JtjpYk; fhjypw;Fj; jhd; ngUk; gq;F cz;L.
,d;W mNdfkhd fhjy;fs; MW khjj;ijj; jhz;Ltjpy;iy. ngz;Nz vd; gazNkh njhlq;fNtapy;iy.. mjw;Fs; mJ Kbtjh GupaNt ,y;iy vd;W Gyk;gpj;jpupfpwhu;fs; Mz;fs;.

பிப்ரவரி 29, 2012

பழகத் தெரியும் வாழ்வில் விலகத்தெரிய வேண்டும்.

     இன்பம் துன்பம் என்ற பிரிக்க முடியாத இரு விடையங்களுடன் வாழ்ந்து விட்டு முடிந்து போகும் எமது வாழ்க்கையில் பல வகையான மனிதருடன் பல வகையில் பழகி வருகிறோம். சம நோக்குடன் தொடங்கும் எம் பயணம்  பல்வேறு சந்தர்ப்பங்களாலும் தேவைகளாலும் ஒரு சிலருடன் ஆழமான உறவைப் பலப்படுத்துகிறது. இவ்வாறு  உறவுகளை வளர்க்கும் போது அவர்களுடனான பிரிவுகளை தாங்கிக் கொள்ளக் கூடிய மனநிலையை வளர்ப்பது தான் அவசியம்.



பிப்ரவரி 26, 2012

முத்தத்தின் முக்கியத்துவம்...

அன்பின் அடையாளம் முத்தம். முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோது நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.

முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.