ஏப்ரல் 29, 2011

நட்பு காதலாக மாறினால் தவறா..??

       நிச்சியமாக நட்பு காதலாக மாறுவது தவறில்லை நண்பர்களே, எப்போதென்றால் அது உண்மையான காதலாக மாறும் போது. நல்ல நண்பர்களுக்கிடையில் நிச்சியமாக ஒரு ஆழ்ந்த புரிந்துண்ர்வு  இருக்கும், 

ஆண் பெண் நட்பு என்பது தவறானதா..???

        ஆண்-பெண் நட்பு என்றதும் நம் மனதில் எழும் முதல் கேள்வி – ஒரு ஆணும் பெண்ணும் எந்தவிதமான உடல் கவர்ச்சியும் இல்லாமல் கடைசி வரை நண்பர்களாக இருப்பது சாத்தியமா? என்பது தான். ஆண் பெண் நட்பு என்பது சமூகத்தின் பார்வையில் பலவிதமான கருத்துக்களை தோற்றுவிக்கிறது. அந்த வகையில்  என்றும் விவாதிக்கக் கூடிய வகையில் தான் இந்த உறவு முறை அமைந்துள்ளது.

ஏப்ரல் 28, 2011

காதல் பற்றிய எண்ணத்தை மாற்றுங்கள்...

   காதல் இளமையில் அரும்பும் இனிய உணர்வு மட்டும் அல்ல.. அது உண்மையாக உள்ள போது முதுமையின் முடிவு வரை தாங்கக்கூடிய ஓர் அழகான நிரந்தர பந்தம்.  கைகளை கோர்த்து நடப்பது காதல் அல்ல.. மனங்களை கோர்த்து இணைவது காதல். ஆஆஆ.... காட்டும் அம்புலி அல்ல காதல்... அள்ளி அணைக்கும் ஆறுதல் தான் காதல்.

ஏப்ரல் 27, 2011

காதல் என்றால் என்ன...??? பாடாய் படுத்தும் மூன்றெழுத்து மந்திரம்..


             பாரதியையே பாடாய் படுத்தியுள்ளது இந்த மூன்றெழுத்து வார்த்தை. கவிஞர்கள் எல்லோருக்கும் பாடுபொருளாய் உள்ள இந்த காதல் அப்படி என்ன மந்திரத்தை தன்னுள் கொண்டிருக்கிறது? 
 
      
                 உயிரோட்டமான இதயங்களில் ஏற்படுகின்ற..  இது இவ்வாறு  இருந்தது என  தெளிவாக  எடுத்துக்கூற  முடியாத  ஓர்  உணர்வு  தான்  காதல்.    
 

ஏப்ரல் 26, 2011

காதலை தீர்மானிக்குமா கிரகங்கள்..??

         காதலின் வெற்றி தோல்வி என்பது கிரகங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதா? மனித இனம் தோன்றிய காலம் முதல் காதல் உணர்வு மனிதர்களுக்கு இருப்பதாக சில அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அது உண்மையா? இல்லையா? என்பது ஒரு புறம் இருந்தாலும்.. காதலின் வெற்றி தோல்விக்கு நவக்கிரகங்களின் ஆதிக்கம் தான் காரணம் என சிலர் கூறுகின்றனர்...