இன்பம் துன்பம் என்ற பிரிக்க முடியாத இரு விடையங்களுடன் வாழ்ந்து விட்டு முடிந்து போகும் எமது வாழ்க்கையில் பல வகையான மனிதருடன் பல வகையில் பழகி வருகிறோம். சம நோக்குடன் தொடங்கும் எம் பயணம் பல்வேறு சந்தர்ப்பங்களாலும் தேவைகளாலும் ஒரு சிலருடன் ஆழமான உறவைப் பலப்படுத்துகிறது. இவ்வாறு உறவுகளை வளர்க்கும் போது அவர்களுடனான பிரிவுகளை தாங்கிக் கொள்ளக் கூடிய மனநிலையை வளர்ப்பது தான் அவசியம்.
பிப்ரவரி 29, 2012
பிப்ரவரி 26, 2012
காதலை சொல்லுவது எப்படி?
காதலிப்பவர்களில் அனேகமானோருக்கு ஏற்படும் பிரச்சினை காதலை சொல்லுவது எப்படி என்பது தான். எவளவுதான் ஆனாலும் என் காதல் இது தான் என மனதில் உறுதியாக இருப்பவர்களுக்கு தான் இது.
சொல்லும் காதல் தான் செல்லும். சொல்லாத காதல் செல்லாது. சொல்ல பயமாக இருக்கிறதா? அப்படியென்றால் இதில் எது உங்களுக்கு சரியெனத் தோன்றுகிறதோ அதை செய்யலாம்.
பிப்ரவரி 24, 2012
பெயரியல் - உங்கள் பெயரின் முதலெழுத்து உங்கள் தலையெழுத்தை மாற்றும்.
- ஒருவரின் வெற்றிக்கு மிக அதிகமாக உதவுவது பெயரின் முதல் எழுத்து. நாம் ஒரு வாகனத்தைச் செலுத்தும்போது அதன் முன் சக்கரம் எந்த இலக்கை நோக்கிச் செல்கிறதோ அதனைத் தொடர்ந்துதான் பின் சக்கரமும் செல்கிறது. அதுபோல் பெயரின் முதல் எழுத்து அதற்கு அடுத்து வரும் அனைத்து எழுத்துக்களுக்கும் சக்தியைத் தருகிறது. இந்த விஷயத்தைத்தான் முன்னோர்கள் எல்லாம் தலையெழுத்துப்படி நடக்கும் என்றனர்.
ஒருவரது பிறப்பு எண், விதி எண்ணுக்கு ஏற்ப அவரது பெயரின் முதல் எழுத்து அமையாவிட்டால் அவர் எவ்வளவு முயற்சித்தாலும் முழுப்பலனை அடைய முடியாமல் போய்விடும் என்கிறது பெயரியல். ஒருவரது பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் வரும் எண் விதி எண் எனப்படும். இந்த விதி எண்ணுக்கு ஏற்ப ஒருவரது பெயரின் முதல் எழுத்து அமையவேண்டும். அப்படி அமைந்தால்தான் அவர் தனது வாழ்க்கையின் முழுப்பலனையும் அனுபவிக்க முடியும். - உங்களுடைய முதல் எழுத்தை கீழே தெரிவு செய்யுங்கள்
- ..............................................................................................
- A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
உங்கள் நட்சத்திரத்திற்கு பொருத்தமான திருமண நட்சத்திரம். (திருமண பொருத்தம்)
| ||||||||||||||||||||||||||||||||||||
விதி என்றால் என்ன? அது எமது கையில் உள்ளதா?
ரால்ப் பார்லெட் (Ralph Parelette) என்பவர் பிரபல அமெரிக்கப் பேச்சாளர். ஒரு முறை அவர் 'விதி' பற்றிப் பேச ஒரு கண்ணாடி ஜாடியுடன் மேடைக்கு வந்தார்.
அந்த ஜாடியில் சிறிய பீன்ஸ் விதைகளும் பெரிய வாதுமைக் கொட்டைகளும் (Walmuts) இருந்தன. ஜாடியை ஒரு முறை நன்றாகக் குலுக்கி விட்டு அங்கிருந்தவர்களுக்கு அதைக் காண்பித்தார். அளவில் பெரிய வாதுமைக் கொட்டைகள் ஜாடியின் மேல்புறத்திலும், சிறிய பீன்ஸ் விதைகள் அடிப்பகுதியிலும் இருந்தன.
அந்த ஜாடியில் சிறிய பீன்ஸ் விதைகளும் பெரிய வாதுமைக் கொட்டைகளும் (Walmuts) இருந்தன. ஜாடியை ஒரு முறை நன்றாகக் குலுக்கி விட்டு அங்கிருந்தவர்களுக்கு அதைக் காண்பித்தார். அளவில் பெரிய வாதுமைக் கொட்டைகள் ஜாடியின் மேல்புறத்திலும், சிறிய பீன்ஸ் விதைகள் அடிப்பகுதியிலும் இருந்தன.
பலன்கள் - (12 இராசி, 27 நட்சத்திரபலன், எண்பலன், பெயர் எண்)
12 இராசிக்குமான பொதுவான பலன்களையும் 27 நட்சத்திரத்திற்குமான பலன்களையும் பிறந்த திகதிக்கான பலன் மற்றும் பிறப்பெண்ணிற்கு உரிய பலன்கள், அதிஸ்ரமான பெயர் அமைத்தல் ஆகிய அனைத்துவிதமான பலன்களையும் பார்ப்பதற்கு சிறந்த இணையத்தளத்தை கீழே சமர்ப்பித்து உள்ளேன் ஒரே தளத்தில் அனைத்தையும் பார்க்க முடிவதனால் சிறப்பாகவுள்ளது. நீங்களும் பாருங்கள்.
பிப்ரவரி 23, 2012
காதல் என்பது கண்ணில் விழுந்த தூசி..
கண்ணிமைக்கும் பொழுதெல்லாம் கண்ணை உருட்டுகின்ற தூசி.. அது காதல் தூசி. உயிரிலும் மேலாக நினைத்ததாலோ என்னவோ ஒவ்வொரு நொடியும் கண்ணில் விழுந்த தூசிபோல் உருட்டிக்கொண்டு இருக்கின்றதே என்பது காதல் கொண்ட உள்ளங்களில் பெரும்பாலானோரின் தவிப்பு.
“ காதல் கொண்டு கண்களை இழந்தேன்
வாழ்வைக் கேட்டு வலிகளைப் புரிந்தேன்
உன்னையே எண்ணி உறவுகளைத் தொலைத்தேன்
இன்னுமென்ன வேண்டும் என்னைத் தொலைத்த எனக்கு?”
நடிகர் விஜய் அன்று முதல் இன்று வரை (முழு விபரம்)
விஜய் (பிறப்பு - ஜூன் 22, 1974;
இயற்பெயர்:ஜோசப் விஜய் )
இயற்பெயர்:ஜோசப் விஜய் )
தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி" என்ற பட்டப்பெயருடன் அழைக்கிறார்கள்.
பொருளடக்கம்[மறை] |
பிப்ரவரி 06, 2012
பேஸ்புக்கில் பணம் சம்பாதிக்கலாம் - படியுங்கள்.
நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ?? அப்படியாயின் இது உங்களுக்கானது தான் வாங்க தொடர்ந்து படிக்கலாம் ...
பொதுவாக சமூக வலைதளங்களில் செய்திகள் / வீடியோ போட்ரவற்றை பகிரும் போது சில இணையத்தளங்களின் முகவரி மிக நீண்டதாக இருப்பின் அதனை சில இணையத் தளம் மூலம் சுருக்கி பதிவர் . உதராணமாக http://www.aynks.blogspot.com/2012/02/blog-post_06.html என்ற முகவரியை சுருக்கி http://adf.ly/5Gsnq அமைத்துள்ளேன் . முகவரி சிறிதாக சுருக்கப் பட்டு இருந்தாலும் அதனை சொடுக்கும் போது தானாக http://www.aynks.blogspot.com/2012/02/blog-post_06.html முகவரிக்கே வந்து விடும் . இப்போது நாம் இது போன்ற சுருக்கி வெளியிடும் முகவரிகளுக்கு பணம் குடுக்க ஆரம்பித்து விட்டன குறிப்பிட்ட இணையதளங்கள் . ஆம் நாம் விருப்பபட்டால் நாம் சுருக்கி வெளியிடும் முகவரிகள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் . அதற்கு பதிலாக 5 வினாடிகள் ஓர் விளம்பரத்தை நாம் பார்வையிட வேண்டும் . உதாரணமாக http://www.aynks.blogspot.com/2012/02/blog-post_06.html என்ற இந்த முகவரியை http://adf.ly/5Gsnq இவ்வாறு சுருக்கி உள்ளேன் இதனை கிளிக் செய்தால் முதல் 5 வினாடிகள் வேறொரு தளத்தின் பக்கம் தோன்றும் , 5 வினாடிகள் முடிந்த பின்பு மேலே வலது பக்க ஓரத்தில் உள்ள skip ad என்னும் option ஐ அழுத்தி விட்டால் போதும் நாம் பார்க்க வேண்டிய உண்மையான தளத்திற்குச் செல்லும் . http://adf.ly/5Gsnq இந்த முகவரியை அழுத்தி சோதித்துப் பார்க்கவும் .
காதலில் இரண்டு வகை. காதலிக்கிறோம், காதலிக்கப்படுகிறோம்.
,U kdq;fspd; xU kzf;$lypw;fhd jtpg;G.. my;yJ xU kdjpd; ,d;Ndhu; kdf;$lypw;fhd jtpg;G.. capiu cUf;Fk; ,iwtdpd; gpizg;G.. czu;e;J nfhs;skl;Lk; Vw;wjhd xU mupa cwT jhd; fhjy;..
fhjy; gw;wp Nehf;Ffpd;w NghJ gyUk; gytpjkhf NgRthu;fs;. ,q;Nf fhjypy; ,uz;L tif vdf; Fwpg;gplg;gLtJ xd;W fhjypf;fpd;Nwhk; vd;gJ.. kw;waJ fhjypf;fg; gLfpNwhk; vd;gJ.. fhjy; vd;gJ ,ay;ghf vOk; czu;T. J}a;ikahd czu;T. ,Ug;gpDk; gyUf;Fk; gy tpjkhd rpf;fy;fis Vw;gLj;jptpLk;.
பிப்ரவரி 04, 2012
Thalapathy anthem - விஜயின் தளபதி அந்தம்.
♥ படை எடு படை எடு எங்கள் முன்னே
கோடி ரசிகர்கள் உந்தன் பின்னே ♥
பிப்ரவரி 03, 2012
ஒரு இளைஞனின் அனுபவம் - விலை மாதுவுடனான உறவில். (குறும்படம்)
இளமையின் வேகத்தில் தடம் மாறிப்போகும் இளைஞர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு வீடியோ. சமீபத்தில் Tamil short films என யூ ட்யூபில் தேடியபோது இந்த குறும்பட காணொளி கிடைத்தது. அதை அப்படியே உங்களுடன் பகிர்கிறேன். இந்த குறும்படம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்..
பிப்ரவரி 02, 2012
ஜனவரி 23, 2012
காதலில் ஆறு வகை - உங்கள் காதல் எப்படி
நீங்களும் காதல் வயப்பட்டிருக்கலாம். உங்கள் `ரொமான்டிக்’ செயல்களை
ஆய்வாளர்கள் பட்டியலிட்டு உங்கள் காதல் எப்படிப்பட்டது என்பதை
விவரிக்கிறார்கள் இங்கே…
புரிதலும் விட்டுகொடுத்தலும்
காதல் பிறந்த உடனேயே அனைவரும் கவிஞர்களாகிவிடுகின்றனர். பேப்பரும் பேனாவும் கிடைத்தாலே போதும் சரம் சரமாக கவிதைகள் ஊற்றெடுக்கும். உணர்ச்சிகள் பெருக்கெடுக்கும் காதல் வரிகளை மட்டுமே உதடுகள் உச்சரிக்கும்.
புரிதலும் விட்டுகொடுத்தலும்
காதல் பிறந்த உடனேயே அனைவரும் கவிஞர்களாகிவிடுகின்றனர். பேப்பரும் பேனாவும் கிடைத்தாலே போதும் சரம் சரமாக கவிதைகள் ஊற்றெடுக்கும். உணர்ச்சிகள் பெருக்கெடுக்கும் காதல் வரிகளை மட்டுமே உதடுகள் உச்சரிக்கும்.
ஜனவரி 11, 2012
Nanban Super Quality Mp3 Songs
தளபதி விஜயின் நண்பன் படத்தினுடைய பாடல்களை கேட்டு மகிழவும் தரவிறக்கம் செய்யவும்..
http://www.vijaysfan.com/2012/01/nanban-mp3-songs-listen-online-or.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+VijayFanClub+%28vijay+fan+club%29
http://www.vijaysfan.com/2012/01/nanban-mp3-songs-listen-online-or.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+VijayFanClub+%28vijay+fan+club%29
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)









