ஜூன் 07, 2011
ஜூன் 05, 2011
பெண்களின் மனதைக் கவர.. சில வழிமுறை.
பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின் கவலை. என்னென்னவோ செய்தும் இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே என்பதுதான் இன்றைய தலைமுறை இளைஞர்கள் சிலரது ஆதங்கம். இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர். ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது.
ஜூன் 03, 2011
காதலில் தோற்றவர்கள் எடுக்க வேண்டிய முடிவு.
காதலில் வெற்றி தோல்வி என்பது அவரவர் தலையெழுத்திற்கேற்பவே நடைபெறுகிறது போன்று தோன்றுகிறது. ஏன் என்றால் மனதில் உயர்ந்த தூய்மையான உண்மையான எண்ணங்களை கொண்டவர்கள் கதலில் அதிகம் தோற்றுப்போவதையும்.. தமது சுய தேவைகளுக்காக காதலை ஒரு ஊடகமாக பயன்படுத்திக்கொண்டு பல கீழ்த்தனமான எண்ணங்களை கொண்டு காதலை விளையாட்டாக செய்பவர்கள் காதலில் பெரும்பாலும் வெற்றி அடைவதையும் கணமுடிகிறது. நாம் எதிர்பார்க்கின்ற எண்ணங்கள் எளிதில் நிறைவடைவதில்லை.
மே 31, 2011
காதலிக்கிறவங்க பெண்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்க..
எப்போதுமே ஆண் தான் தன்னிடம் முதலில் வந்து பேச வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் பெண்கள்.
*ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமானவங்க. சில பேருக்கு பிங்க் கலர்னா பிடிக்கும். சில பேருக்கு ஜீன்ஸ் டிரெஸ்னா பிடிக்கும். சில பெண்கள் குதிரைகள்னா ரொம்ப விரும்புவாங்க. இன்னும் சொல்லப் போனா.. சில பெண்கள் "நெய்ல் பாலிஷ்"-னா ரொம்ப விரும்புவாங்க. விருப்பங்களிலேயே இத்தனை வித்தியாசங்கள் இருக்கு. அதனால பொதுவான விஷயங்கள் எல்லாமே பெண்களுக்கு பிடிக்கும்னு நினைக்காதீங்க.
*ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமானவங்க. சில பேருக்கு பிங்க் கலர்னா பிடிக்கும். சில பேருக்கு ஜீன்ஸ் டிரெஸ்னா பிடிக்கும். சில பெண்கள் குதிரைகள்னா ரொம்ப விரும்புவாங்க. இன்னும் சொல்லப் போனா.. சில பெண்கள் "நெய்ல் பாலிஷ்"-னா ரொம்ப விரும்புவாங்க. விருப்பங்களிலேயே இத்தனை வித்தியாசங்கள் இருக்கு. அதனால பொதுவான விஷயங்கள் எல்லாமே பெண்களுக்கு பிடிக்கும்னு நினைக்காதீங்க.
மே 30, 2011
ஏமாற்றுக் காதல்! நீங்களும் ஏமார்ந்து விடாதீர்கள்.
ஆண், பெண் இருவரும் மிக மிக எச்சரிக்கையாக அணுக வேண்டியது இப்படிப்பட்ட ஏமாற்று நபர்களைத்தான். காதல் என்பதை ஒரு தொழில் மாதிரி மிகச் சிறப்பாக, கச்சிதமாக செய்வார்கள்.
இவர்களது நோக்கம் பணம், செக்ஸ் அல்லது பொழுதுபோக்கு இவையாகத்தான் இருக்கும். குறிப்பிட்ட நிலை வந்ததும் தப்பித்துவிட வேண்டும் என்ற முடிவெடுத்து காதலில் இவர்கள் இறங்குவதால் மிகப் பக்குவமாக இருப்பார்கள்.
இவர்களது நோக்கம் பணம், செக்ஸ் அல்லது பொழுதுபோக்கு இவையாகத்தான் இருக்கும். குறிப்பிட்ட நிலை வந்ததும் தப்பித்துவிட வேண்டும் என்ற முடிவெடுத்து காதலில் இவர்கள் இறங்குவதால் மிகப் பக்குவமாக இருப்பார்கள்.
மே 29, 2011
காதலில் உங்கள் குணம் எப்படி?
உங்கள் காதல் எண்ணிற்கு ஏற்பவே காதலில் உங்கள் குணமும் காணப்படுமாம்.
ஒருவரின் பிறந்த ஆண்டு + மாதம் + தேதி = காதல் எண்
உதாரணம் - 19.04.1992 =1 + 9 + 0 + 4 + 1 + 9 +9+2 = 17
இதையும் பிரித்துக் கூட்ட வேண்டும் 1+ 7 = 8
8 இதுதான் இவருடைய காதல் எண் {love number}
எண் ஒன்று - பெண்ணுக்குரிய குணம்
ஒருவரின் பிறந்த ஆண்டு + மாதம் + தேதி = காதல் எண்
உதாரணம் - 19.04.1992 =1 + 9 + 0 + 4 + 1 + 9 +9+2 = 17
இதையும் பிரித்துக் கூட்ட வேண்டும் 1+ 7 = 8
8 இதுதான் இவருடைய காதல் எண் {love number}
எண் ஒன்று - பெண்ணுக்குரிய குணம்
வாழ்கையை நுனிக்கரும்பு வரை சுவைத்திட ஆர்வமுள்ளவர். வரப்போகும் கணவன் தன்னைவிட எல்லா அம்சங்களிலும் உயர்ந்து நிற்க வேண்டுமென்று எதிர்பார்ப்பவர். அப்படிப்பட்டவரை ஆதாரனை செய்யத் தவறமாட்டீர்கள். லட்சியப்போக்கும், சாதுர்யமும், நகைச்சுவையும் நிரம்பியவர்.
மே 28, 2011
மே 27, 2011
நீங்கள் காதலிக்கிறீர்களா..? கொஞ்சம் கற்றுக்கொள்ளுங்கள்.
காதலிக்கச் சொல்லி வற்புறுத்தாதே!
பிள்ளை காதலிக்கவில்லையா? விட்டுத் தள்ளுங்கள். ஆற்றில் எத்தனையோ மீன்கள் இருக்கின்றன. நாம் விரும்பும் ஆண் அல்லது பெண் உங்களைக் காதலிக்கவில்லை என்பது அசிங்கம் இல்லை. நம்மை அவர்கள் காதலனாகவோ காதலியாகவோ நினைக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைத் துரத்துவதுதான் அசிங்கம். உங்களைக் காதலிக்கும் ஆள் கிடைக்கும் வரை காத்திருங்கள்.
பிள்ளை காதலிக்கவில்லையா? விட்டுத் தள்ளுங்கள். ஆற்றில் எத்தனையோ மீன்கள் இருக்கின்றன. நாம் விரும்பும் ஆண் அல்லது பெண் உங்களைக் காதலிக்கவில்லை என்பது அசிங்கம் இல்லை. நம்மை அவர்கள் காதலனாகவோ காதலியாகவோ நினைக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைத் துரத்துவதுதான் அசிங்கம். உங்களைக் காதலிக்கும் ஆள் கிடைக்கும் வரை காத்திருங்கள்.
மே 26, 2011
காதல் இயல்பான விடையம். அதற்கு வழிகாட்டல் அவசியம் இல்லை.
'காதல்' இந்த வார்த்தையை உச்சரிக்கும் போதே மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறக்கும். சொல்ல இயலாத பல உணர்வுகளை மனதில் எழுதிச் செல்லும் இந்த் ஒற்றை வார்த்தை.
அதிலும் துணை உடன்இருந்துவிட்டாலோ சொர்க்கம் தான். எத்தனை கஷ்டங்கள், வேதனைகள் இருப்பினும் அத்தனையும் தூசு போல் ஆகிவிடும்.உண்மையான ஆத்மார்த்தமான காதல் எதையும் எதிர்பார்க்காது, அன்பைக் கூட.
மே 25, 2011
மே 24, 2011
காதலில் வெற்றி பெற நிஜமான சில முறைகள்.
மனிதகுலம் தோன்றிய முதல் காதல் இருக்கிறது . காதல் மனிதனுக்கு மட்டுமல்ல , எல்லா உயிரினத்துக்குள்ளேயும் காதல் இருக்கிறது. மென்மையான காமம் தான் காதல் . காதலில் ஒரு விதமான காமம் இழையோடிக் கொண்டிருக்கிறது. காமம் இல்லாமல் காதல் இல்லை . காமம் இல்லாத காதல் என்பது அன்பு. காதல் ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை எதிர்பார்ப்பது . அன்பு எதிர் பார்ப்பற்றது. அன்பை எதிர்பார்ப்பு இல்லாமல் செலுத்தலாம் . காதலுக்கு வெற்றியும் உண்டு தோல்வியும் உண்டு. அன்புக்கு வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை.
மே 23, 2011
மே 20, 2011
காதல் பற்றி பல கருத்துக்கள்.
காதல் என்பது என்னவென்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொல்வார்கள். ஆனால் காதல் பொன்மொழிகள் என்ன சொல்கின்றன என்பதை இங்கு பார்ப்போம்.
அவருடன் வாழ்ந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பது காதல் அல்ல, அவருடன் தான் வாழ்க்கை என்பதுதான் காதல்.
அவருடன் வாழ்ந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பது காதல் அல்ல, அவருடன் தான் வாழ்க்கை என்பதுதான் காதல்.
ஒருவருக்கொருவர் கருத்தொற்றுமை இல்லாவிட்டால் அது காதல் இல்லை.
இதயத்திற்கு ரத்தமாகவும், உடலுக்கு தண்ணீராகவும் இருப்பது காதல்.
மே 19, 2011
காதலில் தடுமாறும் மனங்களே.. தற்கொலை ஒரு போதும் முடிவல்ல.
எந்த `மை’யை வைத்து மயக்குகிறார்களோ தெரியவில்லை, டீன்-ஏஜ் என்னும் விடலைப் பருவத்தில் ஆணோ-பெண்ணோ சீக்கிரம் காதல் வயப்படுகிறார்கள். கண்ணடிபட்டு காதலாகும் இந்த டீன்-ஏஜ் காதலில் பெரும்பாலானவை கல்லறையில் முடிவது தான் சோகம்..
`காதலுக்கு இனம், மதம், மொழி பேதமில்லை’ என்று வியாக்கியானம் பேசும் ஜோடிகள், எதிர்ப்புகள் வலுக்கும் போது அதனை சந்திக்க திராணியில்லாமல் மனம் ஒடிந்து போவதேனோ…? படிக்கும் வயதில் காதல் தேவைதானா?- என்று எத்தனையோ கேள்விகள், பத்திரிகைகளில் காதல் ஜோடி தற்கொலையை படிக்கும் போது நினைவலைகளில் ஓடிக் கொண்டிருக்கும்.
மே 09, 2011
மே 07, 2011
காதலிக்கும் போது காதலையும் நேசியுங்கள்.
அன்னையின் மடியில் தவழுவதை போல காதலியின் மடியில் கிடந்து கொண்டு இருப்பவர்கள் அதை தெய்வீக காதல் என்று நினைத்து அறியாமை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் காதலியின் அழகான முகத்தை பார்த்துக் கொண்டு இனிமையான குரலை கேட்டுக் கொண்டிருக்கும் ஆவலில் வாழுகின்ற இவர்கள் காதலின் பலவீனத்தை பலமானதாக கருதிக்கொண்டே காதலிக்கிறார்கள்.
மே 06, 2011
காதலின் உண்மைத் தன்மை என்ன? தூண்டில்த் துயரமா?
முதல் காதல் அனுபவம் என்பது நிச்சயமாக வித்தியாசமான அனுபவம் தான். தமது உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து வாலிபத்தின் பருவமாற்றங்களுக்குள் அகப்பட்டு தடுமாறும் ஒரு புதிரான அனுபவம். இதன்போதே அனேகமானவர்கள் தடுமாறுகின்றனர். காதலில் விழுந்த இவர்களால் தொடர்ந்து இனிமையான அனுபவங்களை கண்டுகொள்ள முடியாது. ஆரம்பத்தில் காதலின் ஆழம் அறியாது கால்களை வைத்தவர்கள் பின்னர் தான் சற்று ஆழம் அறியவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
![]() |
| I LOVE YOU SO MUCH MY DEAR.. |
காதலை புரிந்துகொள்ளுங்கள்
‘இப்படிப்பட்டதுதான் காதல்’ என்று யாராலும் கட்டம் கட்டி இலக்கணம் சொல்லி விட முடியாது என்பதுதான் காதலின் சிறப்பம்சம். காதல், சிலருக்கு அமிர்தம். சிலருக்கு விஷம்! சிலருக்கு அது புனிதம், நம்பிக்கை, ஏகாந்தம். வேறு சிலருக்கோ அது... புதிர், ஏமாற்றம், பயம், இவ்வாறு காதல் எல்லோரிடத்திலும் ஒவ்வொருவிதமான உருவெடுத்துக்கொள்ளும். புரிந்துணர்வு தான் காதலில் வெற்றி தோல்வியில் பெரிதும் செல்வாக்கு செலுத்துகிறது.
மே 03, 2011
நண்பர் மீது காதலா..
காதல் எப்படி வரும், யாரிடம் வரும், எங்கு வரும் என்பதெல்லாம் சொல்ல முடியாது. காதல் என்பதற்கு முதலில் கண் இல்லை என்று சொல்வார்கள். அப்படி இருக்க ஒருவர் தனது நண்பரையே காதலிப்பதில் மட்டும் தவறு இருக்க முடியுமா?
பொதுவாக பார்த்ததும் காதல் வரலாம், அல்லது இப்படி பேசிப் பழகி நல்ல நண்பர்களாக இருப்பவர்களுக்கு இடையே காதல் மலரலாம்.
மே 02, 2011
காதலில் உங்கள் ராசி எப்படி..?
நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா? தொடர்ந்து படியுங்கள்..
ஏப்ரல் 29, 2011
ஆண் பெண் நட்பு என்பது தவறானதா..???
ஆண்-பெண் நட்பு என்றதும் நம் மனதில் எழும் முதல் கேள்வி – ஒரு ஆணும் பெண்ணும் எந்தவிதமான உடல் கவர்ச்சியும் இல்லாமல் கடைசி வரை நண்பர்களாக இருப்பது சாத்தியமா? என்பது தான். ஆண் பெண் நட்பு என்பது சமூகத்தின் பார்வையில் பலவிதமான கருத்துக்களை தோற்றுவிக்கிறது. அந்த வகையில் என்றும் விவாதிக்கக் கூடிய வகையில் தான் இந்த உறவு முறை அமைந்துள்ளது.
ஏப்ரல் 28, 2011
ஏப்ரல் 27, 2011
ஏப்ரல் 26, 2011
காதலை தீர்மானிக்குமா கிரகங்கள்..??
காதலின் வெற்றி தோல்வி என்பது கிரகங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதா? மனித இனம் தோன்றிய காலம் முதல் காதல் உணர்வு மனிதர்களுக்கு இருப்பதாக சில அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அது உண்மையா? இல்லையா? என்பது ஒரு புறம் இருந்தாலும்.. காதலின் வெற்றி தோல்விக்கு நவக்கிரகங்களின் ஆதிக்கம் தான் காரணம் என சிலர் கூறுகின்றனர்...
பிப்ரவரி 19, 2011
காதலின் சின்னம் - தாஜ்மகால்.
(Taj Mahal, தாஜ் மஹால்), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது.
“காதல் என்பது உலகத்தின் மொழி”. அது உயிரை எடுத்து உயிர் செய்யும் பொருள்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




























